'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' டிராக் லிஸ்ட்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜி.வி.பிரகாஷ், 'கயல்' ஆனந்தி நடித்துள்ள 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இசை ஆல்பத்தில் நான்கு பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கும் இடம்பெற்றுள்ளது.
- கண்ணை நம்பாதே' என்று தொடங்கும் பாடல். பாடலாசிரியர்: நா.முத்துக்குமார் பாடியவர்: கானாபாலா
- மைமா என்று தொடங்கும் பாடல். பாடலாசிரியர்: அருண்ராஜா காமராஜ் பாடியவர்: ஜி.வி.பிரகாஷ்
- Dance With Me என்று தொடங்கும் பாடல்: பாடலாசிரியர்: ஏகாதேசி. பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ், பிரியங்கா
- தத்தலக்கா என்று தொடங்கும் பாடல்: பாடலாசிரியர்: லோகன், பாடியர்: கிரேஸ் கருணாஸ்
கானா பாலா, அருண்காமராஜ், லோகன், கிரேஸ் கருணாஸ் ஆகியோர் இந்த படத்தின் பாடல்களில் பணிபுரிந்துள்ளதால் இந்த படத்தின் பாடல்கள் தரலோக்கல் பாடல்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com