டைட்டில் ஆனது 'பாட்ஷா' படத்தின் அனல் பறக்கும் வசனம்

  • IndiaGlitz, [Wednesday,January 20 2016]

பிரபல தயாரிப்பு நிறுவனமான 'லைகா புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு இன்று மாலை அதிகாரபூர்வமான டைட்டில் அறிவிக்கப்படும் என ஏற்கனவே வெளிவந்த செய்தியின்படி சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி அனைவரும் எதிர்பார்த்தபடியே சூப்பர் ஸ்டார் ரஜினியின் அனல் பறக்கும் பாட்ஷா படத்தின் வசனமான 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டைட்டிலே படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னதாக ஜி.வி.பிரகாஷ் இன்று காலை ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சமந்தா, நயன்தாரா பாணியை பின்பற்றும் தமன்னா

நடிகை தமன்னா இதுவரை தான் நடித்த படங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ் மூலம் டப்பிங் பேசப்பட்டு ...

மீண்டும் இணையும் மணிரத்னம்-கமல்ஹாசன்

சமீபத்தில் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்ததை அடுத்து தற்போது பெங்களூர்...

நடிகர் சங்க கணக்குகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. முன்னாள் பொருளாளர் சந்திரசேகர்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றபோது...

இன்று மாலை ஜி.வி.பிரகாஷின் சூப்பர் ஸ்டார் டைட்டில்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் '2.0' என்ற பிரமாண்டமான படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம்...

'பெங்களூர் நாட்கள்' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, சமந்தா, ராய்லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்த 'பெங்களூர் நாட்கள்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து ...