close
Choose your channels

ஒரே மாதத்தில் வெளியாகும் இரண்டு ஜி.வி.பிரகாஷ் படங்கள்

Thursday, October 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிட்டத்தட்ட மாதம் ஒரு படம் வெளியிடும் நடிகர் என்ற பட்டத்தை விஜய்சேதுபதி பெற்றுள்ள நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்த 'கடவுள் இருக்கான் குமாரு' வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்ற தகவல் முதலில் வந்தது. ஆனால் தற்போது இந்த படம் நவம்பரில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதேபோல் ஜி.வி.பிரகாஷ் நடித்த இன்னொரு படமான 'புரூஸ்லீ' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படமும் நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியாகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment