close
Choose your channels

சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்தார் ஜி.வி.பிரகாஷ்?

Wednesday, February 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க 2' நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் அவர் இயக்கி முடித்துள்ள 'இது நம்ம ஆளு' திரைப்படமும் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் பாண்டிராஜ் தனது அடுத்த படத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படங்களில் அதிக கலெக்ஷன் ஆன படம் என்று கூறப்படும் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் இரண்டாம் பாகத்தைத்தான் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் இந்த படத்தில் நாயகியாக லட்சுமிமேனனை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment