மனித வரலாற்றில் பேரவலம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்.. ஜிவி பிரகாஷ் ஆவேசம்..!

  • IndiaGlitz, [Thursday,July 20 2023]

மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மனித வரலாற்றில் பேரவலம் என்றும் மன்னிக்க முடியாத பெரும் குற்றம் என்று தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இரு பிரிவினருக்கு இடையே வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இரண்டு பழங்குடியின பெண்கள் ஒரு கொடூர கும்பலால் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ இன்று காலை தான் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடியும், குற்றம் செய்த யாரும் தப்ப முடியாது என்பதை நாட்டு மக்களுக்கு உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியதாவது:

மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்…. கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே…

More News

இந்தியாவையே புரட்டி போட்ட மணிபூர் நிர்வாண ஊர்வலம்? சினிமா பிரபலங்கள் எதிர்ப்பு…!

கடந்த மே மாதத்தின் துவக்கத்தில் இருந்தே மணிப்பூர் மாநிலத்தில் கொடூரமான வன்முறைகளும் கலவரங்களும் வெடித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது இணைய வசதிகள் சரிசெய்யப்பட்டு இருக்கும் நிலையில

இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகை யார் தெரியுமா? நம்பவே முடியாத தகவல்…!

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஒருவர் ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கும் மேல் வருமான வரி செலுத்துவதாகத் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில்

மீனாட்சி அம்மன் சிலை கோவிலுக்கு வெளிய இருக்குனு நினச்சுட்டேன்: திவ்யபாரதி லேட்டஸ்ட் பதிவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை திவ்ய பாரதி சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி இருக்கிறது. 

'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர் இவரா? வேலையை காட்டுகிறதா விஜய் டிவி..?

'குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த வாரம் சனி ஞாயிறு இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான படப்பிடிப்பு நேற்று முடிவடைந்ததாகவும் இதில் டைட்டில் பட்டம் பெற்றவர்

'டான்' இயக்குனர் சிபி அடுத்த படத்தின் நாயகன் இவர்தான்.. விரைவில் அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' டான் திரைப்படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நூறு கோடி வசூல் செய்தது.