கொரோனா விவகாரம் குறித்து ஜிவி பிரகாஷின் பதிவு!

உலகம் முழுவதும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சாதாரண குடிமக்கள் முதல் நாட்டின் அதிபர் வரை தாக்கி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் இருக்கும் மருந்தை வைத்து கொரோனா வைரஸ் நோயாளிகளை குணமாக்கி வருவது மருத்துவர்களின் சாதனையாக கருதப்படுகிறது மேலும் கொரோனா வைரஸ் வராமலிருக்க அனைத்து நாடுகளும் பொது மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

கொரோனா நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலிலும் உலகமெங்கும் பல லட்சக்கணக்கான மக்கள் அதை வென்று மீண்டு வந்துள்ளனர் என்பது மனிதகுலத்துக்கான தன்னம்பிக்கை நாமும் விழிப்புடன் இருப்போம் வரும்முன் காக்க முடியும் என்பதால் அதையே தற்போதைய மருத்துவமாக கையாளுவோம் .

More News

“மெகா கொரோனா பள்ளம்“ பார்த்து கவனமாகச் செல்லுங்கள்; கவனம் ஈர்த்த விளம்பர பலகை!!! 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள குழியை சீரமைக்க கோரி இந்திய யூனியன் முஸலீம் லீக் கட்சி

கொரோனாவுக்கு மருந்தாக கோமியம் குடிக்க வைத்த பாஜக நிர்வாகி கைது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வரும் நிலையில் இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்காக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.

விதவையாக விருப்பமில்லை, விவாகரத்து வேண்டும்: நிர்பயா குற்றவாளி மனைவி திடீர் மனு தாக்கல்

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்- உ.பி. முதல்வர் யோகியின் அதிரடி அறிவிப்பு!!! 

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காகப் பல மாநிலங்கள் விடுமுறை அளித்து, பள்ளிகளை இழுத்து மூடி வருகின்றன.

மலையாள எழுத்தாளர்களுடன் இணைந்து பணியை தொடங்கிய தனுஷ் பட இயக்குனர்

அசுரன் மற்றும் பட்டாஸ்' ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை அடுத்து தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' மற்றும் மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்'ஆகிய