close
Choose your channels

'தெறி'யை அடுத்து 'கிக்'ஐ ஸ்டார்ட் செய்த ஜி.வி.பிரகாஷ்

Friday, November 27, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடிக்கும் 'தெறி' படத்திற்கு இசையமைத்து வரும் ஜி.வி.பிரகாஷ், அந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் விரைவில் இந்த பாடலுக்கு இறுதி வடிவம் கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் ஜி.வி.பிரகாஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் எம்.ராஜேஷ் இயக்கவுள்ள அடுத்த படமான KIK என்ற 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தின் பாடல்களை கம்போஸ் செய்ய ஜி.வி.பிரகாஷ் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கின்றார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

தற்போது பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி வரும் ஆக்சன் மற்றும் காமெடி படமான 'புரூஸ் லீ' படத்தில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment