விஜய்-வெற்றிமாறன் படம் எப்போது? ஜிவி பிரகாஷ் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் தற்போது ’பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவரது அடுத்த படத்தை வம்சி இயக்க உள்ளார் என்பதும், அதேபோல் ‘தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என்ன ஆனது என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்த நிலையில் இதுகுறித்து ஜிவி பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார் .
வெற்றிமாறன் மற்றும் விஜய் ஆகிய இருவருமே அவர்கள் ஏற்கனவே கமிட்டான படங்களில் பிசியாக உள்ளனர். காலமும் நேரமும் ஒன்று சேர்ந்தால் இருவரும் இணையும் படம் கண்டிப்பாக உருவாகும். அந்த படம் இதுவரை யாரும் எதிர்பார்க்காத அளவில் உள்ள படமாக இருக்கும் என்று கூறினார்.
மேலும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா இணையும் ’வாடிவாசல்’ படமும் மிகப்பெரிய அளவில் வித்தியாசமான படமாக இருக்கும் வாடிவாசல் படத்திற்காக மூன்று பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டோம் என்றும், இந்த படத்தில் ஒரு ராவான கிராமத்து பாடல் உள்ளது இந்த படத்தின் ஆல்பம் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான பாடல்களாக இருக்கும் என்றும் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
Q: #AskGV about vetrimaaran sir and your bonding??any movie with vetri sirrr??waiting??????????
— G.V.Prakash Kumar (@gvprakash) March 5, 2022
- @NAnuranjana
A: #vaadivaasal pic.twitter.com/y5ovcF5KiI
Q: Vetrimaran sir said..he is planning for to do a film with Thalapathy..
— G.V.Prakash Kumar (@gvprakash) March 5, 2022
When it happens..neenga andha crew la iruppingla?..it's been long wait for me..????#AskGV
- @itis_RK
A: pic.twitter.com/B93Dn1jvZw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com