தரமான சம்பவம் இருக்கு.. 'கேப்டன் மில்லர்' மாஸ் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

  • IndiaGlitz, [Monday,July 17 2023]

ஜூலை 28ஆம் தேதி சம்பவம் இருக்கு என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் இது ’கேப்டன் மில்லர்’ அப்டேட் ஆகத்தான் இருக்கும் என தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ’ஜூலை 28-ல் சம்பவம் இருக்கு கில்லர் கில்லர்’ என பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ’கேப்டன் மில்லர்’ படத்தின் மாஸ் அப்டேட் ஜூலை 28-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. இந்த படம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கலைநயம் எனக்கும்தான் இருக்கிறது? டால் அடிக்கும் 'தங்கலான்' நடிகையின் புகைப்படங்கள்!

தமிழ், மலையாளம், இந்தி மொழி சினிமாக்களில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன்.

கர்ப்பமான நடிகை இலியானாவின் காதலர் இவர்தானா? செம டிவிட்ஸ் வைத்த வைரல் போஸ்ட்!

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருந்துவரும் நடிகை இலியானா டி குரூஸ் கணவர் அல்லது காதலர் பெயரைக் குறிப்பிடாமலேயே கர்ப்பமாக இருக்கும் தகவலை திடீரென சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது இப்போதும் இருக்கிறது? ஓப்பனாக சாடிய பிரபல நடிகை!

இந்தி சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாக இருந்துவரும் முக்கிய நடிகை ஒருவர் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசிய நிலையில்

பாலியல் சீண்டல் 10 வினாடிக்கும் குறைவாக இருந்தால் குற்றமில்லையா? சர்ச்சை தீர்ப்பு!

இத்தாலியில் பள்ளி காவலாளியாக பணியாற்றிவந்த ஒருவர் 17 வயது சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார்

விஷ்ணு விஷால் பிறந்தநாளில் சிறப்பு பரிசளித்த லைகா.. வைரல் போஸ்டர்..!

நடிகர் விஷ்ணு விஷால் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.