தனுஷின் 'மாறன்' ஓப்பனிங் பாடல் குறித்த மாஸ் அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாறன்’ என்பதும் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் விரைவில் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் இடம்பெற்ற ஓபனிங் பாடல் குறித்த மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஓபனிங் பாடலை தனுஷே பாடி உள்ளார் என்றும் அவருடன் இந்த பாடலை தெருக்குரல் அறிவு பாடி உள்ளார் என்றும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார் என்றும் ஜீவி பிரகாஷ் அறிவித்துள்ளார். இந்த பாடல் இன்னும் ஒரு சில நாட்களில் சிங்கிள் பாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ள இந்த படத்தை சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
#maaran opening song work … mix and mastering on progress …. Sung by @dhanushkraja rapped by @TherukuralArivu written by @Lyricist_Vivek …. @SathyaJyothi_ @karthicknaren_M @jehovahsonalghr
— G.V.Prakash Kumar (@gvprakash) January 12, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com