டானுக்கெல்லாம் டானுடா இந்தியா: ஜிவி பிரகாஷின் கிரிக்கெட் ஆன்ந்தம்

  • IndiaGlitz, [Thursday,June 06 2019]

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் கிரிக்கெட் ஆன்ந்தம் என்ற ஒரு பாடலை இயற்றி வருகிறார் என்பதையும் இந்த பாடலின் டீசரையும் சமீபத்தில் பார்த்தோம். இந்த நிலையில் இந்த பாடலின் முழுவடிவம் தற்போது வெளிவந்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் அவரே பாடிய இந்த பாடலை ஜிகேபி எழுதியுள்ளார். இதோ அந்த பாடல்

மாஸுக்கே மாஸுடா, ஆப்பனொண்ட் தூசுடா
கெத்தை நீயும் காட்டிடு இந்தியா
வலிகளை மறந்திடு எழுந்திடு ஓ ஓ ஓ
தடைகளை தகர்த்திடு உயர்ந்திடு ஓ ஓ ஓ
சிக்ஸரு பறக்கட்டும் விசிலுதான் கிழியட்டும்
கெத்த நாம காட்டுவோம், கிரிக்கெட்டோட கிரெளனுடா

பிபி தான் எகிறட்டும், பல்ஸ் ரேட்டு கூடட்டும்
டானுக்கெல்லாம் டானுடா இந்தியா
வாடா வாடா ஆட்டம் நம்ம கையில
தொட்டா தூக்கிடும் வித்தை நம்ம பையில
வம்பா வந்துட்டா தெறிக்க விடு சிக்ஸூல
தெம்பா இறங்குடா கிரெளடு நம்ம கையில

சிக்ஸரு பறக்கட்டும் விசிலுதான் கிழியட்டும்
கெத்த நாம காட்டுவோம், கிரிக்கெட்டோட கிரெளனுடா
பிபி தான் எகிறட்டும், பல்ஸ் ரேட்டு கூடட்டும்
டானுக்கெல்லாம் டானுடா இந்தியா

More News

'தளபதி 63' படத்தின் தரமான அப்டேட்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்களின் பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டது

தற்கொலை செய்துகொள்வோர் எல்லாம் அனிதா அல்ல: கஸ்தூரியின் தன்னம்பிக்கை டுவீட்

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வி அடைந்ததால் நேற்று இரண்டு மாணவிகள் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டனர்.

சூர்யா படத்தில் இணைந்த 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' ஸ்டண்ட் கலைஞர்!

ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படத்தின் அனைத்து பாகங்களும் சூப்பர்ஹிட் ஆனது என்பதும், இந்த படங்களின் வெற்றிக்கு ஸ்டண்ட் காட்சிகள் மிக முக்கிய காரணம் என்பதும் தெரிந்ததே

தமிழகத்தில் இனி 24 நேரமும் கடை திறந்திருக்கும்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் இனி இரவு, பகல் என பேதமின்றி 24 மணி நேரமும் கடைகள், தொழிற்சாலைகள் இயங்கும் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

தற்கொலையை படுகொலை என்று கூறிய ரஞ்சித்: கொந்தளித்த நெட்டிசன்கள்

நேற்று நீட் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் மட்டும் இந்த தேர்வை எழுதிய சுமார் 50ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.