'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Tuesday,June 07 2016]

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து இந்த படத்திற்கு 'UA'சர்டிபிகேட் அளித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷின் முந்தைய படங்கள் எதுவுமே 'U' சர்டிபிகேட் பெறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' A'சர்டிபிகேட்டும், 'டார்லிங் மற்றும் 'பென்சில்' ஆகிய படங்கள் 'UA'சர்டிபிகேட்டும் பெற்றுள்ள நிலையில் இந்த படத்திற்கும் 'UA'சர்டிபிகேட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ், 'கயல்'ஆனந்தி மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தில் நிரோஷா, சரவணன், கருணாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை 'டார்லிங்' இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.

More News

சூர்யாவின் 'சிங்கம் 3' கிளைமாக்ஸ்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கி வரும் சிங்கம் 3' என்ற 'எஸ் 3' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்...

'கபாலி'யின் தெலுங்கு ரிலீஸ் வியாபாரம் குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் கன்னட ரிலீஸ் உரிமையை 'லிங்கா' தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மிகப்பெரிய தொகை கொடுத்த பெற்றுள்ளார்...

சூர்யா பாணி வில்லன் கேரக்டரில் விமல்

பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற நடிகர் விமல் இதுவரை கிட்டத்தட்ட ரொமான்ஸ் மற்றும் கிராமத்து அப்பாவி வேடங்களை மட்டுமே ஏற்று நடித்துள்ளார்...

தனுஷின் 'தொடரி' டிராக்லிஸ்ட்.

தனுஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய 'தொடரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது...

'கான்' படத்திற்கு மீண்டும் திரும்புகிறாரா செல்வராகவன்?

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த 'கான்' திரைப்படம் ஒருசில வாரங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் திடீரென கைவிடப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது...