இந்த நபரை யாராவது கண்டுபிடிச்சு தாங்க: ஜிவி பிரகாஷ் வேண்டுகோள்!

  • IndiaGlitz, [Sunday,May 23 2021]

சமூக வலைதளங்களில் சிலர் மிகவும் சிறப்பாக பாடிய பாடல்கள் வைரலாகும் நிலையில் அந்த பாடல்கள் இசை அமைப்பாளர்களின் கவனத்தை பெற்று அவர்களுக்கு திரைப்படங்களில் பாட வாய்ப்பு கிடைத்த பல நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம்.

குறிப்பாக திருமூர்த்தி என்ற மாற்றுத்திறனாளி ஒருவர் பாடிய விஸ்வாசம் படத்தின் ’கண்ணான கண்ணே’ பாடல் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் அவருக்கு இசையமைப்பாளர் டி இமான் வாய்ப்பு கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவரின் இசை அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்த வீடியோவை சமீபத்தில் பார்த்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ’இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால், நாம் அவரை பாடல் பதிவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அவரது இசைக்குறிப்புகள் மிகவும் திறமையாகவும் துல்லியமாகவும் இருக்கின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பூம்பூம் மாட்டுக்காரருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவர் ஜிவி பிரகாஷ்க்கு பணிபுரிவார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சன்னிலியோனுக்கே டஃப் கொடுப்பாங்க போல: யாஷிகாவின் வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு திரையுலகில் வாய்ப்பு கொட்டும் என்றும், மிகப் பெரிய ஸ்டாராக மாறி விடலாம் என்றும் கமல்ஹாசன் உள்பட பலர் கூறுவது உண்டு.

சரியான செருப்படிக் கேள்வி: ரசிகரின் கேள்வியை பாராட்டிவிட்டு பதில் கூறிய பார்த்திபன்!

ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியை சரியான செருப்படி கேள்வி என விமர்சனம் செய்து விட்டு அந்த கேள்விக்கு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நயன்தாராவை அடுத்து கீர்த்தி சுரேஷ்: வைரலாகும் புகைப்படம்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை அடுத்து தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

நடிகர் சந்தானம் உறவுப்பெண் மர்ம மரணம்? கொலையா? விபத்தா?

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக உயர்ந்து இருக்கும் நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது மரணம் கொலையா?

10 மாதத்தில் 3 முறை கொரோனாவில் இருந்து மீண்ட கர்ப்பிணிப் பெண்… நம்பிக்கை கதை!

கொரோனா நோய்த்தொற்று பரவலால் பல லட்சக்கணக்கான மக்கள் தங்களை அறியாமலே மன அழுத்ததிற்கு ஆளாகி உள்ளனர்.