ஜி.வி.பிரகாஷூக்காக காத்திருக்கும் 'ஜெயில்'

  • IndiaGlitz, [Friday,August 03 2018]

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் பிரபல இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வரும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'ஜெயில்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்வாதிகாரி டாஸ்க்: கமல் மீது போலீஸ் புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களின் ஆதரவை பெற முடியாமல் திணறி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் இடம்பெற்ற சர்வாதிகாரி டாஸ்க்கால் பார்வையாளர்களின் உச்சகட்ட வெறுப்புக்கு உள்ளானது

ஐஸ்வர்யாவை சரமாரியாக திட்டிய பிரபல நடிகர்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கும் மேல் சுவாரஸ்யம் இல்லாமலும் விறுவிறுப்பு இல்லாமலும் சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது இரண்டு நாட்களாக டென்ஷனை அதிகரிக்கும்

கருணாநிதி உடல்நிலை குறித்து நடிகை ஓவியா?

சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆறு நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலையில்

நான் அந்த இடத்தில் இருந்திருந்தால்? ஐஸ்வர்யாவின் அட்டகாசம் குறித்து நித்யா

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக சர்வாதிகாரி ராணி என்ற பெயரில் நடக்கும் அருவருக்கத்தக்க சம்பவங்களால் பிக்பாஸ் ரசிகர்கள் கொதித்து போய் உள்ளனர்

விஜய்யை அடுத்து கருணாநிதியை சந்திக்க வந்த அஜித்

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை தினந்தோறும் முக்கிய பிரமுகர்கள் சந்திக்க வந்து கொண்டிருக்கின்றனர்