மனைவி மகளுடன் கின்னஸ் சாதனை செய்த நடிகர் பக்ரூ: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,November 10 2021]

மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் கின்னஸ் சாதனை செய்த நடிகர் பக்ருவின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

டிஷ்யூம், அற்புதத் தீவு, தலையெழுத்து, காவலன், ஏழாம் அறிவு உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகர் பக்ரூ. இவர் ஒரு மலையாள படத்தை இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் பக்ரூ, கடந்த 2006ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தீப்தா கீர்த்தி என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் பக்ரூ, தனது மனைவி காயத்ரி மோகன் மற்றும் மகள் தீப்தா கீர்த்தி கீர்த்தி ஆகியோர் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

இந்திய திரை உலகினரின் பாராட்டு மழையில் நனையும் 'ஜெய் பீம்

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் 'ஜெய் பீம்' படத்திற்கு இந்திய திரை உலகை சார்ந்த ஏராளமான முன்னணி பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

பாக்ஸிங் தெரியுமா? முடிஞ்சா வந்து பாருங்க: சிபி ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் கடந்த ஒரு மாதத்தில் இதுவரை பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் பொம்மை டாஸ்க் போல் போட்டியாளர்களுக்கு இடையே

பிரபல நடன இயக்குனர் புற்றுநோயால் மரணம்: பாரதிராஜா இரங்கல்!

பிரபல நடன இயக்குனர் ஒருவர் புற்றுநோயால் காலமானார். அவரது மறைவிற்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்பட பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பனதா? ஆய்வு கூறும் புதுத்தகவல்!

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று சுவிட்சர்லாந்தில் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

'அண்ணாத்த' படத்திற்கு கீர்த்தி சுரேஷின் சம்பளம் இத்தனை கோடியா?

பொதுவாக திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர்கள் தங்கை கேரக்டரில் நடிப்பதற்கு தயங்குவார்கள் என்பதும், ஆனால் அதே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கை என்பதால் கீர்த்தி சுரேஷ், 'அண்ணாத்த'