close
Choose your channels

தாலி கட்டிய அடுத்த நிமிடம் பப்ஜி விளையாடிய மணமகன்: மணமகள் அதிர்ச்சி

Tuesday, April 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பப்ஜி என்று சொல்லப்படும் ஆன்லைன் விளையாட்டிற்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல இளைஞர்கள் அடிமையாகியுள்ள நிலையில் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பல சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தியாவில் இளைஞர்களின் நலன் கருதி ஒருசில மாநிலங்களில் இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் தாலி கட்டிய அடுத்த நிமிடமே மணமகன் ஒருவர் தன்னுடைய மொபைலில் பப்ஜி விளையாடும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மணமகனின் இந்த செயலால் மணமகள் உள்பட அனனவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பப்ஜி விளையாடும் மும்முரத்தில் உறவினர் ஒருவர் கொடுக்க வந்த பரிசை கூட மணமகன் தட்டிவிட்ட அதிர்ச்சி காட்சியும் இந்த வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோ டிக்டாக் செயலியில் வைரலாகி வருவதால் உண்மையாகவே மணமகன் திருமணத்தின்போது பப்ஜி விளையாடினாரா? அல்லது டிக்டாக் வீடியோவிற்காகவே பப்ஜி விளையாடுவது போன்று எடுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த வீடியோவிற்கு கண்டனங்களுடன் கூடிய கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment