மக்களுக்காக உழைக்கும் தலைவரை தேடுறேன்: கமல், ரஜினி அரசியல் குறித்து நடிகை கவுதமி

  • IndiaGlitz, [Monday,January 21 2019]

பிரபல நடிகை கவுதமி கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமரை சந்தித்த கவுதமி, தனது புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த அமைப்பு குறித்து விளக்கினார். அதன் பின்னர் ஜெயலலிதா மரணம் குறித்த மர்மத்தை சிபிஐ மூலம் கண்டுபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இவையெல்லாம் அவர் பாஜகவில் சேருவார் என்ற வதந்தியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் நேற்று சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'மக்களுக்காக உழைக்கும் தலைவரை கடந்த ஓராண்டாக தேடி வருவதாகவும் ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாமல் மற்றவர்களின் செயல்பாட்டையும் நாம் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் ஒவ்வொன்றாக வெளி வருவதாகவும், அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் நடிகை கவுதமி தெரிவித்தார்.

More News

தளபதியின் தாயாருடன் தலைவர்: வைரலாகும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவர்களை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

தமிழ் ராக்கர்ஸூக்கு படத்தை வித்துட்டு போங்க: எஸ்.வி.சேகர்

கோலிவுட் திரையுலகின் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருவது தமிழ் ராக்கர்ஸ். முன்கூட்டியே சொல்லி புதிய திரைப்படங்களை முதல் காட்சி திரையரங்குகளில் முடியும்

இந்த ஆண்டு 10, அடுத்த ஆண்டு 21: காஜல் அகர்வாலின் இலக்கு

ற்று மும்பையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நடிகை காஜல் அகர்வால் கலந்து கொண்டார்.

'தளபதி 63' படத்தில் இணைந்த மூன்று வில்லன்கள்!

தளபதி விஜய் நடிக்கும் 63வது படமான 'தளபதி 63' படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. முதல் ஷாட்டை விஜய் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

'விஸ்வாசம்' குறித்து தமிழக முதல்வர் கூறியது என்ன?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நெல்லையில் நடந்த பிரமாண்ட கூட்டம் ஒன்றில் 'விஸ்வாசம்' குறித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.