கன்னி ராசிக்கு அடிக்கும் அதிர்ஷ்டம் ! தொட்டதெல்லாம் துலங்கும் ! 2024-2025 குரு பெயர்ச்சி பலன்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடப்பு ஆண்டு மே 1ம் தேதி மாற இருக்கும் குரு பெயர்ச்சி பற்றிய கணிப்புகளை பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி, ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் குறிப்பாக கன்னி ராசிக்கான 2024-2025 ஆண்டின் குரு பெயர்ச்சி பலன்களை மிகவும் உற்சாகமூட்டும் விதமாக விளக்குகிறார்.
ஜோதிடர் கணிப்பின் படி, இந்த ஆண்டு கன்னி ராசிக்கு அதிர்ஷ்டம் ததும்பும் ஆண்டாக இருக்கும். எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம் என்கிறார். கண்மூடி ஓடினாலும் கூட எந்த தடையும் இல்லாமல் போய் விடுவீர்கள் என்று குறிப்பிடுகிறார். வேலை, தொழில், வியாபாரம் என அனைத்து துறைகளிலும் கன்னி ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அபார பலன்களைத் தரும். சொந்த தொழில் தொடங்க ஏற்ற நேரம் இது. எதிரிகளின் தொல்லைகள் முற்றிலும் விலகி போகும்.
காதலில் ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களது திறமை அங்கீகரிக்கப்படும். வியாபாரம் சிறப்பாக நடந்து, லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையும்.
ஆக மொத்தத்தில், 2024ம் ஆண்டு கன்னி ராசி காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் தரும் ஆண்டாக இருக்கும். இந்த நல்ல சமயத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்கள் அறிவுறுத்துகிறார்.
கன்னி ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை அறிய ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் உள்ள ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்களின் பேட்டியை காணலாம்.
மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com