'குட் பேட் அக்லி' படத்தின் வில்லன் இவரா? 'வேதாளம்' படத்தில் மிரட்டினாரே..!

  • IndiaGlitz, [Sunday,September 29 2024]

அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது, அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்கிடையில், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் குறித்த தகவல் சற்றுமுன் கசிந்துள்ளது.

அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படம் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அஜித் தவிர நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தற்போதைய தகவல்படி, ராகுல் தேவ் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.. இவர் ஏற்கனவே வேதாளம் திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து வில்லனாக நடித்தவர், இப்போது மீண்டும் இணைகிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற இருக்கிறது, இதற்கான லொகேஷன் பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

More News

'தேவாரா' படம் பார்த்த ரசிகர்கள் தியேட்டரிலேயே மரணம்.. என்ன காரணம்?

ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவாரா' என்ற திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி, பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்

இந்த அடி அடிக்கிறாங்களே.. என்னடா இது கீர்த்தி சுரேஷுக்கு வந்த சோதனை.. வைரல் வீடியோ..!

கீர்த்தி சுரேஷின் தலையில் ஒரு குழந்தை உட்கார்ந்து, தலையை தபேலாவாக மாற்றி அடிக்கும் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, 'பாவம் கீர்த்தி சுரேஷ்'

கமல்ஹாசன் AI படிக்க சென்றது இந்த படத்திற்காகவா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..!

உலகநாயகன் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு ஏஐ டெக்னாலஜி படிக்க சென்றதாக கூறப்படும் நிலையில்

பிக்பாஸ் தமிழ் சீசன் 8ல் 'குக் வித் கோமாளி' சீசன் 2 போட்டியாளர்.. களைகட்டும் நிகழ்ச்சி..!

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் தகவல்கள் ஏற்கனவே கசிந்துள்ளது

'க்ரஷ்' வெப்தொடரில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற வீராங்கனை.. உடன் நடிப்பவர் யார் தெரியுமா?

ஹாலிவுட்டில்  தயாராக இருக்கும் 'க்ரஷ்' என்ற சர்வதேச வெப் தொடரில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அவருடன் பிரபல