ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்க்கோடு வலம்வரும் மனிதர்… வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Saturday,July 03 2021]

உத்திரப்பிரதேசம் கான்பூரில் எப்போதும் கிலோ கணக்கில் தங்கத்தை அணிந்து வலம்வரும் நபர் ஒருவர் தற்போது ரூ.5 லட்சம் மதிப்பிலான பிரத்யேக மாஸ்க்கை உருவாக்கி அணிந்து வருகிறார். இதனால் அவருடைய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

கான்பூரில் வசித்துவரும் மனோஜ் சென்கர் என்பவருக்கு தங்கத்தின் மீது அலாதி பிரியமாம். இதனால் அவரை மக்கள் “கோல்டன் பாபா“ என்றே அழைத்து வருகின்றனர். எப்போதும் கிலோ கணக்கில் தங்கத்தை அணிந்து கொள்ளும் கோல்டன் பாபா தற்போது கொரோனா நேரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்க்கை உருவாக்கி அணிந்து வருகிறார். மேலும் இந்த மாஸ்க்கின் உட்புறம் கிருமிநானிசி கொண்டு பூசப்பட்டு இருக்கிறதாம்.

3 அடுக்குகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாஸ்க்கை 3 வருடம் வரை பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. தனது பிரத்யேக மாஸ்க் குறித்து கருத்து கூறும் கோல்டன் பாபா, கொரோனா நேரத்தில் பலரும் மாஸ்க் அணிய தயங்குகின்றனர். முறையான பாதுகாப்போடு அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

More News

ஊருக்கு உபதேசம் செய்து, 9 லட்சம் மின்கட்டணம் செலுத்தாத அமைச்சர்… நெட்டிசன்கள் கேலி!

பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங்குக்கும் அம்மாநில முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு இடையே கடும் அரசியல் போர் நடைபெற்று வருகிறது.

அட்வைஸ் செய்த பாஜக ஆச்சாரி....! தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் பி.டி.ஆர்....!

டுவிட்டரில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். அவர்களின் பதிவிற்கு, அட்வைஸ் செய்த பாஜக ஆச்சாரிக்கு, தக்க பதிலடி கொடுத்துள்ளார் பழனிவேல் தியாகராஜன்.

பாடகி சின்மயி கர்ப்பமா? திருமண புகைப்படத்தை வெளியிட்டு அளித்த விளக்கம்

பிரபல பாடகி சின்மயி கர்ப்பமாக இருப்பதாக ஒரு சில யூடியூப் சேனல்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த செய்திக்கு விளக்கமளித்து சின்மயி தனது சமூக நல பக்கத்தில் கூறியுள்ளார் 

தமிழ் நடிகருடன் யார்க்கர் கிங் நடராஜன்: வைரல் புகைப்படங்கள்!

நடிகர் யோகிபாபு உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தமிழகத்தின் யார்க்கர் கிங் நடராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. 

வரதட்சணை பேய்… மனைவியை கொலைசெய்து விட்டு 2 வருஷமா நாடகமாடிய இராணுவவீரர்!

தேனி மாவட்டத்தில் உள்ள பார்ஸ்ட்ரோடு பகுதியில் வசித்து வந்தவர் ஈஸ்வரன் (26). வரதட்சணை