டிக்டாக், ஹலோ உள்பட 59 செயலிகளுக்கு தடை: இந்தியா அதிரடி உத்தரவு

டிக் டாக், ஹலோ ஆப் உள்பட சீன நிறுவனங்களின் 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்திய சீன எல்லையில் சமீபத்தில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து சீன பொருட்களை தடைசெய்ய வேண்டுமென்றும் சீன செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சீன பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்றும் நாடு முழுவதும் பெரும் எழுச்சி எழுந்தது 

இந்த நிலையில் சீன செயலிகள் சிலவற்றுக்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வந்ததாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி டிக் டாக்,  ஷேர் இட், யூசி பிரெளசர், ஹலோ ஆப், நியூஸ் டாக், உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! சென்னையில் தொடர்கிறது முழு ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்: தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைவதை அடுத்து மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற அச்சம் அனைவர் மனதிலும் இருந்தது.

சாத்தான்குளம் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக புகார்

சாத்தான்குளம் தந்தை மகன் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் இருவரும் மர்மமாக மரணம் அடைந்தது குறித்த வழக்கை விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக சாத்தான்குளம்

எலியும் பூனையுமாக சீறிக் கொள்ளும் இந்தியா-சீனா: அடிப்படை காரணம்தான் என்ன???

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடக்கும் எல்லைப் பிரச்சனை இன்றைக்கு நேற்றைக்கு ஆரம்பித்தது அல்ல.

வந்துவிட்டது சீனாவின் கொரோனா தடுப்பூசி: இராணுவ வீரர்களுக்கு பயன்படுத்தி சோதனை!!!

சீனாவின் இராணுவ மருத்து அகாடமியின் அங்கமான கேன்சினோ நிறுவனமும் பெய்ஜிங்கின் பயோ டெக்னாலஜி