ஒரு மாதத்திற்கு பின் 'கோட்' வெற்றி விழா கொண்டாட்டம்: விஜய் பங்கேற்பு..!

  • IndiaGlitz, [Sunday,October 13 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஒரு மாதம் கழித்து படக்குழுவினர் வெற்றியை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டத்தில் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான ‘கோட்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சுமார் 500 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று வெற்றி விழா நடந்த நிலையில், சமூக வலைதளங்களில் வெற்றிவிழா கொண்டாட்டத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் அர்ச்சனா கல்பாத்தி, விஜய் மற்றும் ராகுல் உள்ளனர். கேக் வெட்டி கொண்டாடிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக நடிகர் விஜய், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு கேக் ஊட்டும் காட்சியும் இந்த வீடியோவில் எல்லாம் பெற்றுள்ளதை அடுத்த இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

More News

இதுதான் முதலும் கடைசியும்.. சாச்சனாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த பிக்பாஸ்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 24 மணி நேரத்தில் எலிமினேஷன் செய்யப்பட்ட சாச்சனா மீண்டும்  என்ட்ரி   ஆகியுள்ள நிலையில் அவருக்கு பிக் பாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு எச்சரிக்கையும்

ஓவியாவின் அந்தரங்க வீடியோ லீக்? என்ஜாய் என நெட்டிசனுக்கு பதில் அளித்ததால் பரபரப்பு..!

நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ லீக் ஆனதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்த கேள்விக்கு அவர் 'என்ஜாய்' என நெட்டிசன்களுக்கு பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி 5 வருடத்திற்கு இந்த மாதிரி படம் இல்லை.. லோகேஷ் கனகராஜ் பேட்டி..!

இனி ஐந்து வருடங்களுக்கு கத்தி, துப்பாக்கி, ரத்தம் இல்லாமல் படம் இல்லை என்று லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதிரடி ஆக்சன்.. மலைக்க வைக்கும் கிராபிக்ஸ்.. சிரஞ்சீவி, த்ரிஷாவின் 'விஸ்வாம்பரா' டீசர்..!

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த 'விஸ்வாம்பரா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் நேற்று ஆயுத பூஜையை முன்னிட்டு

காதலர் தினத்தில் 3 ரொமான்ஸ் படங்கள் ரிலீஸ்.. காதல் ஜோடிகளுக்கு செம்ம விருந்து..!

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தில் சில ரொமான்ஸ் படங்கள் வெளியாகி வரும் நிலையில், அடுத்த ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி இந்த மூன்று தமிழ் ரொமான்ஸ் திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக தகவல்