விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல்.. 'கோட்' படத்தின் மாஸ் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Monday,January 15 2024]

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் படக்குழுவினர் மாஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

இந்த போஸ்டரில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் உள்ள நிலையில் நால்வர் கைகளிலும் துப்பாக்கி மற்றும் புன்சிரிப்பு இருப்பதை பார்க்கும் போது வேற லெவலில் இந்த போஸ்டர் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பொங்கல் வாழ்த்து சொல்ல வந்த 'வேட்டையன்': ரஜினி ரசிகர்களுக்கு ஒரு கலர்ஃபுல் போஸ்டர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பொங்கல் சிறப்பு போஸ்டர் வெளியாகும்

டைட்டில் வென்ற அர்ச்சனா சண்டையை குடும்பத்தோடு நடித்து காட்டிய ஐஷு.. வைரல் வீடியோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் நேற்று அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்று அறிவிக்கப்பட்டார்.

பாலிவுட்டில் என்ட்ரி ஆகிறாரா சூர்யா? மகாபாரத கதையில் சூப்பர் கேரக்டர்..!

 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாகவும்  மகாபாரத கதையில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க அவரிடம்  

டைட்டில் பட்டம் வென்ற அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமல்ல.. குவிந்த பரிசுகள்..!

கடந்த 100 நாட்களுக்கு மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முடிவுக்கு வந்தது என்பதும் நேற்றைய கிராண்ட் ஃபினாலே பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பது தெரிந்ததே

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 3வது இடம்.. மாயா போட்ட அதிருப்தி பதிவு..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று முடிவடைந்த நிலையில் நேற்றைய கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு