'கோட்' 3வது சிங்கிள் பாடல் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவித்த ஏஜிஎஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’கோட்’ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியை ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
’கோட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 3ஆம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாடல் வெளியாகும் நேரம் மற்றும் பாடலை பாடியவர்கள் எழுதியவர்கள் குறித்த விவரங்கள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தளபதி விஜய் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர். ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களை போலவே இந்த பாடலும் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.
Dropping a 💣 to blast your feed 💥#TheGoatThirdSingle is releasing on Aug 3rd
— AGS Entertainment (@Ags_production) August 1, 2024
Next update-u Tomorrow 11 AM 😁@actorvijay Sir
A @vp_offl Hero#TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@Ags_production#GOAT @thisisysr… pic.twitter.com/U42lptFDo0
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com