சிங்கம் சிங்கிளா வருது.. இந்த வாரம் ஒரே ஒரு தமிழ் படம்: ஓடிடி ரிலீஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Friday,October 04 2024]

ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் இரண்டு அல்லது மூன்று தமிழ் படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் மட்டுமே நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் ஒரே தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

’கோட்’ என்ற ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே இந்த வாரம் ஓடிடியில் வெளியானாலும் சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களும் வெளியாகின்றன. அதுகுறித்து தற்போது பார்ப்போம்.

ஆஹா ஓடிடியில் '35 மூவி’ என்ற தெலுங்கு படம் மற்றும் ‘கலிங்கா’ என்ற தெலுங்கு படம் வெளியாகிறது. மேலும் ஈடிவி வின் ஓடிடியில் ’பலெ உன்னாட’ என்ற தெலுங்கு படம், ஆஹா ஓடிடியில் ‘பாலுகனி டாக்கீஸ்’ என்ற தெலுங்கு படம் வெளியாகிறது.

மேலும் மலையாள மனோரமா ஓடிடியில் ’அனந்தபுரம் டைரீஸ்’ என்ற மலையாள படம் வெளியாகிறது. அதேபோல் ‘கண்ட்ரோல்’ என்ற இந்தி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில், ‘கூகி’ என்ற இந்தி படம் அமேசான் ப்ரைமில், ‘தி சிக்னேட்சர்’ என்ற இந்தி படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.

 
 

More News

'சட்டம் என் கையில்' இனி உங்கள் கையில்.. சதீஷ் வெளியிட்ட வீடியோ..!

நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்த "சட்டம் என் கையில்" என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில், இன்று முதல் கூடுதல்

விஜய் அணிந்த 'கோட்' மோதிரம்.. பரிசாக கொடுத்தது யார்?

தளபதி விஜய் தனது சமூக வலைத்தளத்தில் "கோட்" என்ற எழுத்துக்களைக் கொண்ட மோதிரத்தை அணிந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பு.. என்ன சொல்லியிருக்கிறார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கு எத்தனை கோடி சம்பளம்? ஆச்சரிய தகவல்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது.

நான் உங்களது வார்த்தையை ஏற்று கொள்கிறேன்.. நன்றி தேவி: சமந்தா

நடிகை சமந்தா நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து "நான் உங்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி, தேவி" என கேப்ஷனாக கூறியுள்ளதை