'நீங்கள் என் அப்பாவும் கூட..' கணவருக்கு வாழ்த்து கூறிய பிரபல கவர்ச்சி நடிகை!

நீங்கள் என் கணவர் மட்டுமல்ல என் அப்பாவும் கூட என தனது கணவருக்கு பிரபல கவர்ச்சி நடிகை பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன் என்பதும் இவர் தமிழ், தெலுங்கு உட்பட ஒரு சில தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார் என்று தெரிந்ததே. தமிழில் வீரமாதேவி, ‘ஓ மைகோஸ்ட் உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சன்னி லியோன் கணவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது இன்ஸ்டாவில் சன்னிலியோன் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

என் அன்பான கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நாம் எப்போதும் இதே போல அன்பாக இருப்போம். எல்லா வகையிலும் எப்போதும் ஒன்றாக வாழ்க்கையை அனுபவிப்போம். நீங்கள் ஒரு அற்புதமான கணவர் மட்டுமின்றி ஒரு தந்தையாகவும் எனக்கு இருக்கின்றீர்கள். எப்போதும் தன்னலம் இன்றி என்னை நீங்கள் கவனித்துக் கொள்கிறீர்கள். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். இன்றைய பிறந்தநாள் உங்களுக்கு அற்புதமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் கவர்ச்சி உடை அணிந்து கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

More News

ஸ்கை டைவிங் செய்யும் அட்லி பட நடிகை: த்ரில் புகைப்படங்கள்!

 இயக்குனர் அட்லி இயக்கிய படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் தான் ஸ்கை டைவிங் செய்துள்ள புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்

ஒருத்தன் வாழணும்ன்னா இன்னொருத்தன் சாகணும்: ஜிவி பிரகாஷின் '13' டீசர்

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று '13'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்

சேர்ந்து படம் பண்ணலாமா என்று கேட்ட பிரபல இயக்குனரை கலாயத்த சிவகார்த்திகேயன்!

சேர்ந்து படம் பண்ணலாமா என கேட்ட பிரபல இயக்குனரை நடிகர் சிவகார்த்திகேயன் நேரலையில் கலாய்த்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பசியில உள்ள மிருகத்துக்கு வேட்டை தெரியணும்ன்னு அவசியம் இல்லை: 'மைக்கேல்' டீசர்

விஜய் சேதுபதி நடிப்பில் ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் உருவாகி வரும் 'மைக்கேல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர்

படப்பிடிப்பு முடியும் முன்பே ரூ.80 கோடி வியாபாரமா? தனுஷ் அடுத்த படத்தின் ஆச்சரிய தகவல்!

 தனுஷ் நடித்து வரும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே அந்த படம் ரூபாய் 80 கோடிக்கும் அதிகமாக வியாபாரம் ஆகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.