ஐஸ் பக்கெட் சேலஞ்ச் பாணியில் சோனாவின் புதிய முயற்சி

  • IndiaGlitz, [Monday,November 30 2015]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் இணையதளங்களில் வைரலாக பரவியது. உலகம் முழுவதிலும் உள்ள திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் ஐஸ் பக்கெட் சேலஞ்சில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெரும்பாலான மக்கள் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் கவர்ச்சி நடிகை சோனா 'ரைஸ் பெளல் சேலஞ்ச்' என்று ஆரம்பித்து அதன் மூலம் அரிசியை சேகரித்து வருகிறார்.

தற்போது வரை 175 கிலோ அரிசி சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் 1500 கிலோ அரிசி சேகரித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே தனது குறிக்கோள்' என்றும் சோனா தனது சமூக வலைத்தலத்தில் தெரிவித்துள்ளார்.

More News

வரும் வாரங்களில் வரவுள்ள எதிர்பார்ப்பு மிகுந்த படங்கள். ஒரு பார்வை

கடந்த தீபாவளி தினத்தில் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' மற்றும் அஜீத்தின் 'வேதாளம்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி இரண்டு வாரங்கள் பெருவாரியான தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டது....

கபாலியின் பிரமாண்ட மலேசிய திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் முடிவடைந்தது....

ஆக்சன் களத்தில் இறங்கும் ''அங்காடித்தெரு'' இயக்குனர்

அங்காடித்தெரு'', வெயில்'', அரவான்'', காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் தற்போது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார்.....

வெள்ள நிவாரண நிதியாக தனுஷ் ரூ.5 லட்சம் உதவி

தமிழக வெள்ள நிவாரணத்திற்காக கோலிவுட் திரையுலகினர் நிதிகளை வாரி வழங்க தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது...

மோகன்லால் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜமவுலி

உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன 'பாகுபலி' படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி அந்த படத்தை தெற்கு ஆசியா...