உயிருக்கு போராடிய இளம்பெண், ரஜினியால் குணமாகும் அதிசயம்

  • IndiaGlitz, [Friday,November 15 2019]

அனீஷா என்ற இளம்பெண் பல்வேறு நோய்களால் அவதியுற்று சிகிச்சை பெற்று வருகிறார். தினமும் இரவு 7 மாத்திரகள் சாப்பிடும் இவர் தனது நோயின் தீவிரம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி ஒருசில முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

எந்த வேலையும் செய்ய முடியாமல், உயிரை கையில் பிடித்து, வாழவே பிடிக்காமல் இருந்த இந்த இளம்பெண்ணுக்கு சமீபகாலமாக மன தைரியமும், அதனால் நோயின் தாக்கமும் குறைந்துள்ளது. இவரது தாய் இவருக்காக லட்சக்கணக்கில் பணம் செலவு செய்தும் குறையாத நோய், இவர் ஒரு மனிதரை சந்தித்ததால் குறைய ஆரம்பித்துள்ளது. அதுமட்டுமின்றி தனக்கு முழுமையாக குணமாகும் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது. அந்த மனிதர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

மருத்துவர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு தற்போது அனீஷா தேறி வருவதாகவும், இதெல்லாம் சூப்பர் ஸ்டாரை சந்தித்ததால் கிடைத்த மேஜிக் என்றும் அனீஷா தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் விஜய்யின் பாடல்கள் மற்றும் படங்களை பார்த்த மாற்றுத்திறனாளி ஒருவர் குணமாகி வருவது குறித்த செய்தியை பார்த்தோம். தற்போது ரஜினியால் ஒரு இளம்பெண் குணமாகி வருவதை பார்க்கும்போது சூப்பர் ஸ்டார் நடிகர்கள் என்பதையும் தாண்டி இவர்களிடம் ஏதோ இருக்கின்றது என்பதை நம்பித்தான் ஆகவேண்டியுள்ளது


 

More News

ரஜினியும் கமலும் காலாவதியானவர்கள்: தமிழக அமைச்சர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்து நிமிடம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தால் அந்த பேட்டி பத்து நாட்களுக்கு ஊடகங்களால் பேசப்படும். செய்திகள், கண்டனங்கள்,

'விஷால் 28' படத்தின் டைட்டில் அறிவிப்பு

விஷால் தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி திரைப்படம் 'ஆக்சன்' இன்று தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.

சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணையும் முதல் படம்

நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படம் ஒன்றை கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' பட இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கியுள்ளார்

அசாம் மாநிலத்தில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற 'தெறி'

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் 'தெறி'. இந்த படத்தின் கதை தனது மகளின் பாதுகாப்பிற்காக முன்னாள் காவல்துறை அதிகாரி

இப்படி ஒரு ஹெல்மெட் தேவையா? தூக்கி போட்டு உடைத்த போலீஸ்!

ஹெல்மெட் என்பது வாகனம் ஓட்டுபவரின் உயிரை காப்பாற்றும் முக்கிய அம்சம் என்பதால் தான் சென்னை ஐகோர்ட், அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் போட வேண்டும்