நான் நெருங்குனா யுத்த பூமி, ரத்த பூமியாகிவிடும்: சிவராஜ்குமாரின் 'கோஸ்ட்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Sunday,October 01 2023]

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பில் உருவான ‘கோஸ்ட்’ என்ற திரைப்படம், விஜய் நடித்த ’லியோ’ வெளியாகும் அக்டோபர் 19ஆம் தேதி தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. பெரும்பாலும் சிறையில் நடப்பதாக இந்த படத்தின் கதை அம்சம் இருக்கிறது என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

சிவராஜ் குமார் உடன் அனுபவம் கெர், ஜெயராம் போன்ற சீனியர் நடிகர்களும், பிரசாந்த் நாராயணன், அர்ச்சனா ஜோய்ஸ், சத்யபிரகாஷ் உட்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ளார்.

அர்ஜுன் ஜான்யா இசையில் உருவான இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘கோஸ்ட்’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தர்ஷா குப்தா உள்பட பிரபலங்கள் எஸ்கேப்.. பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றமா?

இன்று தொடங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா உள்பட பல திரை உலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள்

விதிகள் மாறிவிட்டது, விளையாட்டும் மாற போகுது: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ..!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில்  இந்த சீசனின் முதல் புரமோ சற்றுமுன் விஜய் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது

இன்று ஒரே நாளில் 2 ரஜினி படங்களின் அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்..!

இன்று ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டு படங்களின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.  

'D50' படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. வைரல் புகைப்படம்..!

தனுஷ் நடித்து, இயக்கி வரும் 'D50' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருவதாகவும்  இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

சமந்தா, த்ரிஷாவை அடுத்து பாங்காக் தெருக்களில் ஜாலி மூடில் அஞ்சலி.. வைரல் புகைப்படங்கள்..!

கடந்த சில நாட்களாக சமந்தா மற்றும் த்ரிஷா வெளிநாடுகளில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது பாங்காக் சென்று இருக்கும் நடிகை அஞ்சலியும் அந்நாட்டில் உள்ள தெருக்களில்