இந்தியராக இருந்தால் என்னுடைய பக்கத்திற்கு வராதீர்கள்: ஆபாச நடிகை ஆவேசம்

  • IndiaGlitz, [Saturday,June 20 2020]

பிரபல கார் ரேஸ் சாம்பியனான ரீனே கிரேசி என்பவர் சமீபத்தில் ஆபாசப் பட நடிகையாக மாறினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த தொழிலில் அவருக்கு அதிக வருமானம் கிடைப்பதால் முழு நேர தொழிலாக இதை மாற்றி விட்டதாகவும் இனி கார் ரேஸில் பங்கு கொள்ளப் போவதில்லை என்றும் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் இந்த தொழிலில் ஒரு சில மாதங்களில் ஆறு இலக்க எண்களில் தான் சம்பாதித்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் ரீனே கிரேசி திடீரென இந்தியர்கள் மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். தன்னுடைய சமூக வலைப்பக்கத்தில் பக்கத்தை பாலோ செய்யும் இந்தியர்கள் அதில் உள்ள புகைப்படங்களை திருடி தனியாக தனது பெயரில் போலியான சமூக வலைப் பக்கத்தை உருவாக்கி வருகிறார்கள் என்றும் தனது பக்கத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் காப்பிரைட் உடையது என்றும் எனவே அதனை திருடி மோசடி செய்யும் இந்தியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார். இந்தியர்கள் இவ்வாறு செய்வதால் தனது வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ’உண்மையான இந்தியனாக இருந்தால் என்னுடைய பக்கத்திற்கு வரவேண்டாம்’ என்றும் ’உங்களை யாரும் நான் என்னுடைய பக்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கவில்லை’ என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

டிக் டாக் உள்பட 52 சீன செயலிகளை புறக்கணிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை: பரபரப்பு தகவல்

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே லடாக் அருகே உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

தீவிர ரசிகரை 'மகனே' என அழைத்த கமல்: வைரலாகும் வீடியோ

பொதுவாக பிரபல நடிகர் நடிகைகள் நடிக்கும் படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் வசனங்களை அவர்களது ரசிகர்கள் பேசுவதும் பாடுவதுமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன

கூவத்தில் கொரோனா நோயாளியின் பிணம்: சென்னை மருத்துவமனையில் இருந்து தப்பியவர் என தகவல்

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும் தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்களும்,

3வது நாளாக தொடரும் 2000ஐ தாண்டிய பாதிப்பு: தமிழக கொரோனா நிலவரம்

கடந்த சில வாரங்களுக்கு முன்வரை தமிழகத்தில் நூற்றுக்கணக்கில் மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் சமீபத்தில் அது ஆயிரத்தை தொட்டது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக

சென்னையில் மட்டும் பரிசோதனை ஏன்?  பிற மாவட்டத்தினரின் உயிரை அலட்சியப்படுத்துதா? கமல்ஹாசன் கேள்வி

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டுமே பரிசோதனை செய்து பிற மாவட்டங்களில் பரிசோதனையே செய்யாமல், கொரோனா சென்னைக்குள் மட்டுமே இருப்பது