ஜார்ஜியாவில் குழந்தைகள் கண்முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தாய்: இருவர் கைது

  • IndiaGlitz, [Friday,June 30 2017]

ஜார்ஜியா நாட்டில் இரண்டு குழந்தைகள் முன் இரண்டு டீன் ஏஜ் இளைஞர்கள் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 12ஆம் தேதி 17 வயது, 19 வயது இளைஞர்கள் இருவரும் 15 வயது சிறுமி ஒருவரும் ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டின் உள்ளே இருந்த பெண் ஒருவரை இரண்டு இளைஞர்களும் பாலியல் பலாத்காரம் செய்ய உடன் வந்த சிறுமி கொதிக்கும் நீரை அந்த பெண்ணின் மீது ஊற்றியுள்ளார். இந்த கொடுமைகள் அனைத்தும் அந்த பெண்ணின் இரண்டு குழந்தைகள் கண்முன் நடந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுடன் வந்த சிறுமி குறித்து எந்தவித தகவலும் இல்லை. இந்த வழக்கில் இரண்டு இளைஞர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.

More News

கன்னட திரைப்பட விழாவில் தமிழில் கெத்து காட்டி பேசிய விஷால்

கடந்த பல வருடங்களாக தமிழக மற்றும் கர்நாடக அரசுகளுக்கு இடையே காவிரி நதிநீர் பிரச்சனை இருந்து வரும் நிலையில் இந்த பிரச்சனை இருமாநில பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளை மட்டுமின்றி திரையுலகினர்களையும் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சிங்கத்தின் குகைக்கே சென்று சீறிய விஷால்

கடந்த பல வருடங்களாக தமிழக மற்றும் கர்நாடக அரசுகளுக்கு இடையே காவிரி நதிநீர் பிரச்சனை இருந்து வரும் நிலையில் இந்த பிரச்சனை இருமாநில பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளை மட்டுமின்றி திரையுலகினர்களையும் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பவர்பாண்டி'யை அடுத்து பிரபல நடிகரின் அடுத்த படத்தில் டிடி

தொலைக்காட்சி புகழ் டிடி என்ற திவ்யதர்ஷினி அவ்வப்போது பெரிய திரையிலும் தலை காட்டி வருகிறார் என்பது தெரிந்ததே.

விஜய்யையும் இயக்குவேன்: 'விவேகம்' இயக்குனர் சிவா

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தை இயக்கி வரும் இயக்குனர் சிவா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்-விஜய் ஆகிய இருவருக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கியதோடு, விரைவில் விஜய் படத்தையும் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.

நீச்சல் உடையுடன் போஸ் கொடுத்த கர்ப்பிணி நடிகை

முன்பெல்லாம் திரையுலகினர் கர்ப்பம் அடைந்தால் பத்திரிகையாளர்களுக்கு தகவல் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள்.