பொதுச்செயலாளர் பதவியேற்ற சசிகலாவுக்கு கிடைத்த முதல் வெற்றி

  • IndiaGlitz, [Tuesday,January 03 2017]

அதிமுக பொதுச்செயலாளராக சமீபத்தில் பதவியேற்ற சசிகலாவுக்கு எதிராக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனு நேற்று சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இது சசிகலாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது.

அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிட சசிகலா புஷ்பாவுக்கு தகுதியில்லை என்ற அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தாக்கல் செய்த மனுவை ஏற்று கொண்ட சென்னை ஐகோர்ட், சசிகலா புஷ்பாவின் மனுவை தள்ளுபடி செய்து இந்த வழக்கை முடித்து வைத்தது.

இந்த தீர்ப்பு காரணமாக சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவிக்கு இருந்த ஒரே ஆபத்தும் நீங்கிவிட்டதால் அவரது பதவிக்கு இனி ஆபத்து இல்லை என்றே கருதப்படுகிறது.

More News

குப்பைக்கு சென்ற ஜெயலலிதா படம் போட்ட காலண்டர். அதிமுக தொண்டர்கள் வேதனை

ஜெயலலிதா இருந்தவரை புரட்சி தலைவி, அம்மா, கண்கண்ட தெய்வம் என்று போற்றி வந்த பெரும்பாலான...

பொங்கலுக்கு முன் மீண்டும் ஒரு புயல். சென்னை தாங்குமா?

கடந்த மாதம் 12ஆம் தேதி வர்தா புயலின் தாக்கத்தால் சென்னை உள்பட மூன்று மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தது...

கம்போஸிங் ஓவர். விரைவில் ரிக்கார்டிங். ஆச்சரியம் தரும் சிம்புவின் சுறுசுறுப்பு

பொதுவாக சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார் என்றும் அவரது படங்கள் தாமதமாக வெளியாகும் என்றும் கூறப்படுவதுண்டு...

கவுதம் மேனனுக்கு எதிராக அறிக்கை விட்டது தவறுதான். சூர்யா

நடிகர் சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய படம் கவுதம் மேனனின் 'காக்க காக்க'...

ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து இறந்த தேதியை துல்லியமாக கண்டுபிடிக்கலாம். தடயவியல் நிபுணர்

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி உள்பட பலர் தங்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில் ஒருவேளை...