பத்தே நிமிடங்களில் முடிந்த அம்மா கிரியேஷன்ஸ் பட வியாபாரம்

  • IndiaGlitz, [Sunday,June 25 2017]

பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்' திரைபப்டத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த டிரைலரில் உள்ள பாசிட்டிவ் காட்சிகளினால் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையின் வியாபாரம் பத்தே நிமிடங்களில் முடிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் பாசிட்டிவ் காட்சிகளை பார்த்த பத்தே நிமிடங்களில் ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் கே.சிதம்பரம் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்று கொண்டார். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்த படம் ஒன்று பத்தே நிமிடத்தில் மொத்த வியாபாரமும் முடிந்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வா, சூரி, ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆதித்தி போஹன்கர், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை இளவரசு ஓடம் இயக்கியுள்ளார். டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகவுள்ளது.

More News

விவசாயிகளுக்காக அரசை எதிர்த்து போராட தயார். பிரபல நடிகை

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் ரஜினி, கமல் உள்பட முன்ன்ணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமான நடிகையாக இருந்தவர் கெளதமி.

18 வயது தமிழக இளம் விஞ்ஞானிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

தமிழகத்தை சேர்ந்த 18 வயது இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் உருவாக்கிய வெறும் 64 கிராம் கொண்ட 'கலாம்சட்' என்ற செயற்கைக்கோள் சமீபத்தில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

ரஜினி கட்சியில் அஜித், விஜய் இணணந்தால்....எஸ்.வி.சேகர்

அரசியல் களத்தில் ரஜினியுடன் அஜித், விஜய் இணைந்தால் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்...

விஜய்யின் வெற்றி நாயகிகள்

கடந்த 1992ஆம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' படத்தில் அறிமுகமாகிய விஜய், 25 வருடங்கள் தொடர்ந்து திரையுலகில் வெற்றி நாயகனாக நீடித்து இருப்பது மட்டுமின்றி 'பூவே உனக்காக', 'காதலுக்கு மரியாதை' போன்ற படங்களில் எப்படி ஸ்லிம் ஆக இருந்தாரோ அதேபோல் இன்றும் ஸ்லிம் மற்றும் ஸ்டைலாக உள்ளார். விஜய்க்கு ஜோடியாக ஆரம்பகட்டத்தில் நடித்த பல நடிகைகள் தற்போதĬ

மறக்கமுடியாத மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு

மெல்லிசை மன்னர், திரையுலக இசை மேதை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்வோம்...