பாஜகவில் சிவகார்த்திகேயன்? காயத்ரி ரகுராம் அதிரடி தகவல் 

  • IndiaGlitz, [Wednesday,September 09 2020]

கோலிவுட் திரையுலகில் ஏற்கனவே பல நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என ஒரு பட்டாளமே பாஜகவில் இணைந்து வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் விரைவில் பாஜகவில் இணையவிருப்பதாக சமூக வலைதளங்களிலும் ஒருசில யூடியூப் சேனல்களிலும் வதந்தி கிளம்பி வருகிறது. ஆனால் பாஜக உள்பட எந்த கட்சியிலும் சிவகார்த்திகேயன் இணைய மாட்டார் என்றும், அவர் அரசியலில் ஈடுபட மாட்டார் என்றும் அவரது தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்

இந்த நிலையில் பாஜக பிரமுகரும், நடிகையும், நடன இயக்குனரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம் இதுகுறித்து கூறிய போது ’நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பமிருந்தால் பாஜகவில் இணையலாம் என்று தெரிவித்துள்ளார்

மேலும் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் காலம் விரைவில் வரும் என்றும், பாஜக எப்படி ஆட்சி அமைக்கும் என்பது விரைவில் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். காயத்ரி ரகுராமனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

கொரோனா சிகிச்சைக்கு 2,000 மினி மருத்துவமனைகள்- தமிழக முதல்வரின் அடுத்த அதிரடி!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகத் தமிழக அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

கொரோனா காலத்தில் ரூபாய் நோட்டைப் பார்த்து பயந்து ஓடும் வணிகர்கள்!!! அச்சமூட்டும் காரணங்கள்!!!

கொரோனா வைரஸ் பொருட்களின்மீது நாள் கணக்கில் தங்கியிருக்கும் என்ற தகவலை விஞ்ஞானிகள் முன்பே அறிவுறுத்தி இருந்தனர்.

எந்த நிபந்தனையையும் ஏற்க முடியாது, தியேட்டர்களை திருமண மண்டபங்களாக மாற்றிவிடுவோம்: திருப்பூர் சுப்பிரமணியம்

தயாரிப்பாளர்கள் வைத்த எந்த நிபந்தனையையும் ஏற்க முடியாது என்றும் திரையரங்குகளை நடத்த முடியாவிட்டால் மால்கள் மற்றும் திருமண மண்டபமாக மாற்றி விடுவோம்

நடிகர்-வழக்கறிஞர் துரைபாண்டியன் காலமானார்: அதிமுகவினர் இரங்கல்

பிரபல வழக்கறிஞரும் நடிகருமான துரைபாண்டியன் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவை அடுத்து திரையுலகினர்களும் சக வழக்கறிஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ரோபோ சங்கரின் மகளா இது? படுமார்டனாக மாறிய பாண்டியம்மா!

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா