close
Choose your channels

பாடகராக மாறிய கமல்-அஜித் இயக்குனர்

Friday, November 27, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'மின்னலே' முதல் 'என்னை அறிந்தால்' வரை பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கெளதம் மேனன் சமீபத்தில் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ஒரு மலையாள படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம். இந்நிலையில் தற்போது அவர் பாடகராகவும் மாறியுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இன்று வெளியாகும் ராதா மோகனின் 'உப்புக்கருவாடு' என்ற படத்தில் இளம் இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ் இசையில் கெளதம் மேனன் ஒரு பாடலை பாடியுள்ளார். 'புது ஒரு கதவு திறக்குது' என்று தொடங்கும் இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

ஏற்கனவே கெளதம் மேனன் தான் இயக்கிய 'காக்க காக்க, வேட்டையாடு விளையாடு' உள்பட சில படங்களில் பின்னனி குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment