பாடகராக மாறிய கமல்-அஜித் இயக்குனர்

  • IndiaGlitz, [Friday,November 27 2015]

'மின்னலே' முதல் 'என்னை அறிந்தால்' வரை பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கெளதம் மேனன் சமீபத்தில் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ஒரு மலையாள படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம். இந்நிலையில் தற்போது அவர் பாடகராகவும் மாறியுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இன்று வெளியாகும் ராதா மோகனின் 'உப்புக்கருவாடு' என்ற படத்தில் இளம் இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ் இசையில் கெளதம் மேனன் ஒரு பாடலை பாடியுள்ளார். 'புது ஒரு கதவு திறக்குது' என்று தொடங்கும் இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

ஏற்கனவே கெளதம் மேனன் தான் இயக்கிய 'காக்க காக்க, வேட்டையாடு விளையாடு' உள்பட சில படங்களில் பின்னனி குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இயக்குனராக மாறும் பிரபல ஒளிப்பதிவாளர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்', லிங்கா உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ரத்னவேலு...

கபாலி' சாதனையை முறியடித்ததா தெறி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'மெட்ராஸ்' ரஞ்சித் இயக்கி வரும் 'கபாலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆனபோது...

'தெறி'யை அடுத்து 'கிக்'ஐ ஸ்டார்ட் செய்த ஜி.வி.பிரகாஷ்

இளையதளபதி விஜய் நடிக்கும் 'தெறி' படத்திற்கு இசையமைத்து வரும் ஜி.வி.பிரகாஷ், அந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும்...

'தல அஜீத்துக்கு நன்றி கூறிய இயக்குனர் சிவா

கடந்த தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆன அஜீத்தின் 'வேதாளம்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டதாக கூறப்படும்...

பரதன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த விஜய்

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 60வது படத்தை 'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன் இயக்குவார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது...