கவுதம் மேனனின் இரண்டு படங்களிலும் ஒரே இசையமைப்பாளர்

  • IndiaGlitz, [Wednesday,April 20 2016]
செல்வராகவன் இயக்கி வரும் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தில் இசையமைப்பதாக இருந்த சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பதை சற்று முன்னர் பார்த்தோம். இந்நிலையில் அண்ணன் செல்வராகவன் படத்தில் கமிட் ஆன யுவன், தற்போது தம்பி தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கும் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நெஞ்சம் மறப்பதில்லை, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரண்டு படங்களையும் கவும்தம் மேனன் தயாரிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தகவல் உறுதியானால் கவுதம் மேனன் இயக்கும் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனுஷ், மேகா ஆகாஷ் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் கவுதம்மேனன் விறுவிறுப்புடன் இயக்கி வருகிறார்.

More News

Sarrainodu team speaks

A special meet was held by the makers of Sarrainodu today in Hyderabad.  Speaking at the meet, Allu Aravind said that the film is the most stylish one in recent times.  "The film is an answer for those who wonder why we can't make films of Bollywoodish standards.  Rishi Punjabi was roped in by Bunny as the cinematographer after seeing his work in ad-making.  He has shot some 500 ads."

Producer Thanu's Interview on 'Theri' Box Office Collections

In this ‘Theri’ Box Office Special Red Carpet, film journalist and analyst Sreedhar Pillai discusses about the overwhelming box office collections made by Ilayathalapathy Vijay....

Radhika Apte's First Look in 'Phobia' will give you chills

Radhika Apte is known for movie like 'Manjhi: The Mountain Man', 'Hunterr' and 'Badlapur', she was not just liked by her fans but also was critically acclaimed for her work. This talented actress and her movie also did well at the box office.

Aditi Rao Hydari bags the female lead in Mani Ratnam's next

Beautiful and talented Aditi Rao Hydari who was last seen in the movie 'Wazir' will soon be seen in Mani Ratnam's flick. Seems like, Aditi who was in Chennai over the weekend for a fashion show and also met director Mani Ratnam.

K.S.Ravikumar Returns Money to Sivakarthikeyan's 'Remo' Producer

Ever since his emergence, veteran Director K.S.Ravikumar has always been a much sought after character artist in Kollywood....