ரிலீசுக்கு தயாராகும் கவுதம் கார்த்தியின் பழைய திரைப்படம்....!

  • IndiaGlitz, [Tuesday,July 27 2021]

8 வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட நடிகர் கவுதம் கார்த்தியின் சிப்பாய் திரைப்படத்தின், படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.

சிலம்பாட்டம் திரைப்படத்தின் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் ஆன சரவணன் இயக்கி வரும் திரைப்படம் தான் சிப்பாய். இதில் கவுதம் கார்த்திக், லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய படப்பிடிப்பில், 80% பணிகள் முடிவடைந்த நிலையில், தயாரிப்பாளர் பிரச்சனையால் படப்பிடிப்பு நின்றது.

இதன்பிறகு பல முயற்சிகளுக்கு பின், கடந்த 2017-ஆம் ஆண்டில் இப்படத்தின் உரிமையை தணிகைவேல் பெற்றார்.

கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் துவங்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள் படக்குழுவினர். இந்நிலையில் இப்படம் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்து வருகின்றனர்.
 

More News

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் விஜய், சிம்பு பட நடிகை!

விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் மற்றும் சிம்பு உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

விஜய்யின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த பிரபல பாடகர்!

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி

ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் இந்த தமிழ் நடிகைக்கும் தொடர்பா? சம்மன் அனுப்பிய போலீஸ்!

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரை இன்று மேலும் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி

இது வெறும் பேப்பர்தான்: கத்தை கத்தையாய் கையில் வைத்திருந்த பணம் குறித்து ஓவியா!

கத்தை கத்தையாக கையில் 500 ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு 'இது வெறும் பேப்பர்தான் இதை உங்கள் தேவைக்காக கொடுக்கிறீர்கள்' என்று நடிகை ஓவியா பதிவு செய்திருக்கும் புகைப்படத்தால்

ஜூனியர் மீராபாய் வீடியோவை பார்த்து ஆச்சரியம் அடைந்த சீனியர் மீராபாய்!

ஒலிம்பிக் போட்டிகள் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு அவர்கள் மட்டுமே இந்தியாவுக்கு ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத்