ஹீரோ வில்லன் என இரண்டு கேரக்டரிலும் நடிக்கும் இளம் நடிகர்!

  • IndiaGlitz, [Friday,December 11 2020]

தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் ஹீரோ வில்லன் என இரண்டு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

அறிமுக இயக்குனர் தக்ஷிணாமூர்த்தி ராமர் என்பவர் இயக்கவுள்ள படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க உள்ளார். மதுரையை பின்புலமாகக் கொண்ட திரைப்படங்கள் பல வந்திருந்தாலும் இந்த படம் முற்றிலும் வித்தியாசமானது என்று இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்

முதல் முறையாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்க இருக்கும் கௌதமுக்கு இரண்டுமே கேரக்டர்களுமே வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகளே இல்லை என்றும் இருப்பினும் பிரபல நடிகை ஒருவர் வலிமையான கேரக்டர் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் அது மட்டுமின்றி 80களில் ஹீரோவாக இருந்த ஒருவரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
 

More News

'வலிமை' அப்டேட் எப்போது? அஜித் மேனேஜர் அறிக்கை!

தல அஜித் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த புத்திசாலித்தனத்தை டாஸ்க்குல காட்டுங்க: ரம்யாவை கண்டித்த பிக்பாஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் தினமும் மூன்று புரமோ வீடியோக்கள் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் என்பதும் அந்த புரமோ வீடியோக்கள் நிகழ்ச்சியை

ஆன்லைன் வகுப்புக்காக தந்தையின் செல்போனை வாங்கிய மகள்: வெளிச்சத்துக்கு வந்த கள்ளக்காதல்!

ஆன்லைன் வகுப்புக்காக தந்தையிடமிருந்து செல்போனை வாங்கிய மகள் ஒருவர் தந்தையின் கள்ளக்காதலை அந்த செல்போன் மூலம் கண்டுபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நிதி பற்றாக்குறை நேரத்திலும் மாணவர் நலத் திட்டங்களை நிறுத்தாத தமிழக அரசு!!!

கொரோனா பரவல் நேரத்திலும் பல்வேறு கட்டுமான பணி மற்றும் நீர் மேம்பாட்டு திட்டங்களை தமிழக அரசு நடைமுறை படுத்தியது.

2020 இல் இன்னொரு அதிசயம்… 800 ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் Christmas star!!!

2020 இல் அதிர்ச்சிக்கும் ஆச்சர்யத்திற்கும் அளவே இல்லை எனும் அளவிற்கு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.