வீரமரணம் அடைந்த போலீஸ் அதிகாரியின் மகளுக்கு உதவும் கிரிக்கெட் வீரர்

  • IndiaGlitz, [Tuesday,September 05 2017]

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் போலிசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் அப்துல் ரஷீத் என்பவர் வீரமரணம் அடைந்தார்.
 
அவருடைய உடல் தகனத்தின் போது தந்தையின் மரணத்தை புரிந்து கொள்ள முடியாமல் இருந்த அவருடைய மகள் ஜோரா அழுத காட்சி அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியது. அந்த சிறுமிக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் காவல்துறை உயரதிகாரிகளே கண்கலங்கினர்.
 
இந்த நிலையில் ஜோராவின் கல்வி செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும், அவர் என்னவாக விரும்பினாலும் அந்த கனவு நிறைவேற தான் உதவுவதாகவும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவித்துள்ளார்.  இதனால் கவுதம் காம்பீருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

அரசியல்வாதிகள் - நடிகர்கள் வரவேண்டாம்: மாணவர்கள் எதிர்ப்பு

கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தனர்...

ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ஆண்களுக்கு மட்டுமே!

ஜோதிகா நடித்து முடித்துள்ள 'மகளிர் மட்டும்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஓவியாவின் டுவிட்டை வைத்து ஆரவ்வை கலாய்த்த நடிகர்

ஓவியா நேற்று பதிவு செய்த ஒற்றை வரி டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவி வளர்மதி கடந்த மாதம் கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது...

சினேகன் தந்திரக்காரர் மட்டுமே! தைரியசாலி இல்லை: காஜல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய காஜல், வெளியே வந்த பின்னர் அளித்த பேட்டியில் சினேகன் குறித்துதான் அதிகம் குறைகூறியுள்ளார்...