1000க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் மயக்கம்: விசாகப்பட்டினத்தில் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
விசாகப்பட்டினம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆண்கள் பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
விசாகப்பட்டினத்தில் உள்ள பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டதால் அந்த ஆலை அருகில் உள்ள மூன்று கிராமத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இந்த கிராமங்களில் இருப்பவர்கள் சாலையில் நடந்து சென்ற போது விஷவாயு தாக்கியதால் திடீர் திடீரென சாலையில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இதனை அடுத்து மயங்கி விழுந்து அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. இந்த விஷவாயு கசியும் விபத்து காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 3 பேரும் பலியாகி உள்ளதாகவும் தெரிகிறது. மேலும் ஏராளமானவர்களுக்கு கண்ணெரிச்சல் இருப்பதால் உடனடியாக மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதிகாலை 3 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலும் சாலையில் நடமாட்டம் இல்லை என்றும் இருப்பினும் ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷவாயு கசிவு குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக் குழுவினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு பணியை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஊரடங்கு நேரம் என்பதால் இந்த ஆலை மூடப்பட்டு இருப்பதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
CM @ysjagan enquired about gas leak in #Visakhapatnam & directed district officials to take every possible step to save lives and control situation. Due to #gasleakage from LG Polymers plant created panic where many fell ill & treated at King George Hospital #AndhraPradesh pic.twitter.com/4wXzWsUqZl
— Aneri Shah (@tweet_aneri) May 7, 2020
Gas leak at LG Polymers near Gopalapatnam in Vizag creates panic in surrounding areas. Several hundred people including children affected. #Vishakapatnam #gasleakage pic.twitter.com/3eBMaeriQR
— Aquib ibrahim عاقب ابراہیم (@Aquibibrahim) May 7, 2020
#AndhraPradesh के #Vizag में केमिकल फेक्ट्री गैस लीक मामले में मरने वालों की संख्या बढ़कर 5 हुई, CM @ysjagan कुछ देर में विशाखापटनम पहुँचेंगे। गृह राज्य मंत्री @kishanreddybjp ने राहत और बचाव के लिए @NDRFHQ भेजने की बात कही है।
— T Raghavan (@NewsRaghav) May 7, 2020
5 dead in #Vizag #gasleakage. @indiatvnews pic.twitter.com/yBhFRbF7oJ
[విశాఖలో భయానకంగా పరిస్థితి. ఎల్జీ పాలిమర్స్ కంపెనీ నుంచి 5 కిమీ వరకు గ్యాస్ వ్యాపించే ప్రమాదం. ఇల్లు వదిలి వెళ్లిన ఐదు గ్రామాల ప్రజలు. అస్వస్థతకు గురైన 2వేలకు మందికి పైగా స్థానికులు. అంబులెన్స్, ఆటోలు, కార్లలో హాస్పిటల్స్ కు తరలింపు #gasleak #gasleakage #Vizag pic.twitter.com/M41O7iFfHi
— Muneendra Gongidi (@Muneendra_G) May 7, 2020
आंध्र प्रदेश के #Vizag में जहरीली गैस का रिसाव से अब तक 5 की मौत और कई बेहोश हुए, 3KM रेडियस में इलाक़े को खाली कराया गया। #Vishakapatnam #VizagGasLeak #gasleakage pic.twitter.com/NfB09JLRe1
— Devvesh Pandey | देवेश पांडेय | دیویش پانڈے۔ (@iamdevv23) May 7, 2020
கடும் மூச்சுத்திணறல், மயக்கம் காரணமாக 300க்கும் மேற்பட்டவர்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை.
— தமிழன்டா (@AlaTwitz) May 7, 2020
பெரும்பாலும் குழந்தைகள் ????#Vishakapatnam #gasleakagepic.twitter.com/3pbEgpoHSJ
कोई गोदी मीडिया ये नहीं दिखा रहा, आम लोगों को तो ये मीडिया और सरकार जानवर ही समझती है।#gasleakage#Vishakapatnam #AndhraPradesh pic.twitter.com/S8GsTf44a6
— Gurpreet singh Rinku (@rinkukurali) May 7, 2020
Please god
— ODISHA MAHESH FC (ODHFM )™ (@OdishaDHFM) May 7, 2020
Save them ??????.
Gas leakage from LG polymers company at RR venkatapuram Near Vepaguntaa in Vizag.
4 died immediately.
1400 +people are in conscious state.
??????#gasleak #visakhapatnam #gasleakage pic.twitter.com/6Lz6tPgkPI
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments