கஜா புயல்: சாய்ந்த மரத்தில் சிக்கி பலியான துப்புரவு பெண் தொழிலாளி
Send us your feedback to audioarticles@vaarta.com
வங்கக்கடலில் உருவான கஜா புயல் தனது கோரத்தாண்டவத்தை காட்டி இன்று காலை கரையை கடந்தது. இந்த புயலால் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளதாகவும், மீட்புப்பணிகள் முழுவதும் முடிந்தபின்னரே பலியான எண்ணிக்கை குறித்த சரியான தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கஜா புயலினால் பெய்த கனமழையின்போது மரத்தடியில் நின்றிருந் துப்புரவு பணியாளர் எலிசபெத் ராணி என்பவர் மீது மரம் சாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
மனதை உலுக்கும் இந்த சோக சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ளவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com