அசந்து தூங்கியவரை பிணம் என நினைத்து தகனம்: 15 வினாடிகளில் சாம்பலான கொடுமை

  • IndiaGlitz, [Monday,April 13 2020]

அமெரிக்காவில் அசந்து தூங்கிய இறுதிச் சடங்கு செய்யும் ஊழியர் ஒருவரை தெரியாமல் தகனம் செய்ததால் 15 நொடிகளில் சாம்பலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக நியூயார்க் நகரில் தினமும் நூற்றுக்கணக்கான பிணங்கள் இறுதி சடங்கிற்கு வருகிறது என்பதால் இறுதி சடங்கு செய்யும் ஊழியர்கள் 16 முதல் 18 மணி நேரம் பணி செய்கின்றனர்

இந்த நிலையில் இறுதிச்சடங்கு செய்யும் மைக்கேல் என்ற ஊழியர் தொடர்ச்சியாக 16 மணி நேரம் பணி புரிந்ததால் அயர்ச்சி காரணமாக அங்கிருந்த ஸ்ட்ரெச்சரில் படுத்து தூங்கிவிட்டார். அவர் தூங்குவது தெரியாமல் மற்றொரு இறுதிச்சடங்கு செய்யும் ஊழியர், தூங்கும் மைக்கேலை பிணம் என நினைத்து மின் மயானத்தில் தகனம் செய்துவிட்டார். 1400 டிகிரி வெப்பநிலையில் என்ன நடந்தது என்றே தெரியாமல் மைக்கேல் அலறியபடி 15 நொடிகளில் சாம்பலாக்கி விட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு தகனம் செய்தவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து விசாரணை நடந்தபோது மைக்கேலை தகனம் செய்த ஊழியர் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் என்றும் ஸ்ட்ரெச்சரில் பொதுவாக பிணம் நான் கொண்டுவரப்படும் என்பதால் அதில் இருந்த மைக்கேலையும் பிணம் என நினைத்து தகனம் செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். இது குறித்து அமெரிக்க போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். வேலைப்பளுவின் காரணமாக அசந்து தூங்கிய ஒருவர் தகனம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

More News

கொரோனோவுக்கு மத்தியஅரசு கொடுக்கவுள்ள சிவப்பு, ஆரஞ்ச், பச்சை வண்ணங்கள்!!! என்ன வேறுபாடு !!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு கடந்த மார்ச் 23 இரவு 12 மணிமுதல் இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.

இந்திய மருத்துவக்கழகம் அங்கீகரித்துள்ள கொரோனா பரிசோதனை மையங்களின் பட்டியல்!!!  

ஆரம்பக்கட்டத்தில் கொரோனா மருத்துவப் பரிசோதனை புனேவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.

மது பிரியர்களுக்கு இலவச மது வழங்கிய தெலுங்கானா இளைஞர் கைது

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குழந்தை பெற்ற ஒரே மாதத்தில் பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அனைத்து நாட்டு அரசாங்கங்களும், காவல்துறையினரும்

கொரோனா எதிரொலி; எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபேக் நாடுகள் முடிவு!!!

கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முறைப்படுத்தும் நோக்கில் 1960 களில் உருவாக்கப்பட்ட ஒபேக் கூட்டமைப்பில் இதுவரை 14 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன.