சென்னையில் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் வரும் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. ஜூன் 19ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை சென்னை மற்றும் திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது



இந்த முழு ஊரடங்கின்போது சென்னையில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது என்றும், ஓட்டல்களில் பார்சல் மட்டுமே அனுமதி என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

தமிழகத்தில் 2வது அலை எப்போது? மருத்துவ நிபுணர் குழு பேட்டி

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கொரோனா வைரஸ் எதிரொலி: குழந்தைகளை மாற்றி கொண்ட தாய்மார்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது யாருக்கு வரும் என்று தெரியாத நிலையில் மர்மமாக உள்ளது. கர்ப்பிணிக்கு கொரோனா வைரஸ் இருந்தாலும் பிறக்கும் குழந்தை வைரஸ் தாக்குதல் இல்லாமல்

வக்கீலாக மாறிய சூர்யா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்

சூர்யா, ஜோதிகா இணைந்து நடித்த திரைப்படங்களில் ஒன்று 'சில்லுனு ஒரு காதல்'. கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஒரு மிகச்சிறந்த ரொமான்ஸ் படமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

இதெல்லாம் ஒன்னுமே இல்லங்க... இந்தியா நவம்பரில்தான் கொரோனா உச்சத்தைப் பார்க்கும்  -ICMR தகவல்!!!

அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து தய்போது இந்தியா அதிக கொரோனா பாதிப்பை சந்தித்து வருகிறது.

ஊரடங்கு நேரத்தில் நடந்த கேரள முதல்வரின் மகள் திருமணம்: பிரபலங்கல் வாழ்த்து

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் மூத்த மகள் வீணா என்பவரின் திருமணம் மிக எளிமையாக முதல்வர் இல்லத்தில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக