close
Choose your channels

விஜய்யின் அடுத்த படத்தில் 4 இசையமைப்பாளர்கள்

Tuesday, February 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மதராசபட்டிணம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இயக்குனர் விஜய் அதன்பின்னர் இயக்கிய தெய்வத்திருமகள்', 'தாண்டவன்', 'தலைவா' 'சைவம்' மற்றும் 'இது என்ன மாயம்' ஆகிய படங்களை இயக்கினார். மதராசப்பட்டிணம் முதல் இது என்ன மாயம் வரை இவரது அனைத்து படங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் .விஜய் இயக்கவுள்ள அடுத்த படத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனுசூட் ஆகியோர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக இந்த படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள் பணிபுரியவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நகர்ப்புறத்தில் வாழும் தம்பதிகளின் வாழ்க்கை குறித்து விஜய் இந்த படத்தில் விளக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, புனே மற்றும் ஆந்திரபிரதேச மாநிலத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment