பிலிம்பேர் 2016: நான்கு விருதுகளை அள்ளி குவித்த ஷங்கரின் 'ஐ'

  • IndiaGlitz, [Sunday,June 19 2016]

நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த நடிகருக்கான விருது விக்ரம் அவர்களுக்கும் சிறந்த இசையமைப்பாளர் விருது ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்' என்ற பாடலை எழுதிய மதன் கார்க்கி அவர்களுக்கும், சிறந்த பாடகருக்கான விருது 'என்னோடு நீ இருந்தால்' என்ற பாடலை பாடிய சித் ஸ்ரீராம் அவர்களுக்கும் கிடைத்துள்ளது.
இதற்கு முன்னர் ஷங்கர் இயக்கிய 'ஜெண்டில்மேன்', 'காதலன்', அன்னியன், ஆகிய படங்களுக்கு ஒரு பிலிம்பேர் விருது மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது முதல்முறையாக ஷங்கர் இயக்கிய படம் ஒன்று நான்கு விருதுகளை தட்டி சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஷங்கர் இயக்கி வரும் '2.0' திரைப்படம் இன்னும் அதிக பிலிம்பேர் விருதுகளை பெற வாழ்த்துகிறோம்.

More News

காஜல் அகர்வாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பாரதிராஜா அறிமுகப்படுத்திய பல நாயகிகள் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்திருப்பதை நாம் பார்த்துள்ளோம். அந்த வகையில் பாரதிராஜாவின் மோதிரக்கையால் குட்டுப்பட்டு...

சிம்பு படத்தின் இசையமைப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு

சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் நடித்துள்ள மற்றொரு படமான 'அச்சம்....

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் விஜய்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' மற்றும் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி 2' ஆகிய படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில்...

சென்னை-28 இரண்டாம் பாகத்தில் 6 இயக்குனர்கள்

வெங்கட்பிரபு இயக்கிய முதல் படமான 'சென்னை 600028' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் தற்போது இயக்கி வருகிறார்...

அஜித்-விஜய்க்கு அப்பாவாக நடிக்க ஆசை. சொன்னது யார் தெரியுமா?

நடிகராக வேண்டும் என்ற கனவுடன் கோலிவுட்டில் நுழைந்து பின்னர் மேனேஜர், நிர்வாகத்தயாரிப்பாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் செந்தில்...