4 தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவை தேர்தலுடன் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மீதியுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது

இந்த நிலையில் இந்த நான்கு தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிச்சாமி, அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றம் தொகுதியில் சரவணன் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் சண்முகையா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவை அடுத்து அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக போன்ற கட்சிகளும் விரைவில் வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ்!

மணிரத்னம் இயக்கவுள்ள மல்டிஸ்டார் படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், பூங்குழலியாக நயன்தாரா,

வரலட்சுமியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த ஆண்டு வரலட்சுமி நடித்த 'மிஸ்டர் சந்திரமெளலி, எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்கார் மற்றும் மாரி 2 ஆகிய ஐந்து படங்கள் வெளியானது.

திருநங்கை கேரக்டருக்கு தேசிய விருது கிடைக்குமா?

தமிழில் தற்போது திருநங்கை கேரக்டரில் நடிக்க பலரும் முன்வந்துள்ளனர். குறிப்பாக 'சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கேரக்டரில் விஜய்சேதுபதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

துருவ் விக்ரமின் 'ஆதித்யவர்மா' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

சீயான் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவான 'வர்மா' திரைப்படம் ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கப்பட்டுள்ள நிலையில்

நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்திலும், தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்திலும் நடித்து வருகிறார்