முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

  • IndiaGlitz, [Saturday,October 13 2018]

 

முன்னாள் தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சையின் பலனின்றி அவர் மரணம் அடைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பரிதி இளம்வழுதி, தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும் .1996-2011 வரையிலான கால கட்டத்தில் சட்டப்பேரவை துணைத் தலைவராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பரிதி இளம்வழுதி திமுகவின் முக்கிய புள்ளியாக இருந்தும் கருத்துவேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து கடந்த 2013ஆம் ஆண்டு விலகி அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'சர்கார்' உடன் தீபாவளி ரேஸில் இணையும் இன்னொரு படம்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் இந்த படத்துடன் தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா',

'ஐரா' படத்தில் நயன்தாராவின் கேரக்டர் குறித்த தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக வெட்ட வேண்டும்: பிரபல நடிகர்

பிரபல மலையாள நடிகர் கொல்லம் துளசி என்பவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை இரண்டாக வெட்டி போட வேண்டும் என்று ஒரு நிகழ்ச்சியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'மீ டூ' பிரச்சனையால் படத்தில் இருந்து விலகிய '2.0' பட நடிகர்

உலகம் முழுவதும் 'மீ டூ' என்ற ஹேஷ்டேக் மூலம் பிரபலங்கள் உள்பட பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இத்தனை வருடம் மெளனமாக இருந்தது ஏன்? சின்மயி விளக்கம்

பிரபல பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஒருசிலர் சின்மயி இதனை விளம்பரத்திற்காக கூறுவதாகவும்,