முதல்வர்களை அடுத்து 'ஜெயிலர்' பார்த்த சர்வதேச தலைவர்..! வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Monday,August 14 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த பத்தாம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் நான்கே நாட்களில் சுமார் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பார்த்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ‘ஜெயிலர்’ படம் பார்த்து படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது மங்கோலியா நாட்டின் முன்னாள் அதிபர் சமீபத்தில் பெங்களூர் வந்த நிலையில் அவர் ‘ஜெயிலர்’ படத்தை பார்த்தார். அப்போது அவர் கூறியபோது ’மங்கோலியர்களுக்கு இந்திய திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும், குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் என்றால் நாங்கள் விரும்பி பார்ப்போம்’ என்று கூறினார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

'ஜெயிலர்' வெற்றியால் 'கேப்டன் மில்லர்' படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது என்பதையும்

நள்ளிரவில் பீச்சில் செம்ம ஆட்டம்.. அஜித் பட நடிகையின் வைரல் வீடியோ..!

அஜித் படத்தில் நடித்த நடிகை நள்ளிரவில் பீச்சில் தனது கணவர் மற்றும் மகனுடன் செம்ம ஆட்டம் போட்ட வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி

ரஜினிக்கு போன் செய்து பேசிய கமல்ஹாசன்.. என்ன பேசினார்கள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை உலக நாயகன் கமல்ஹாசன் போனில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளி கால நண்பர்களை சந்தித்த நடிகர் தனுஷ்.. க்யூட் புகைப்படம்..!

நடிகர் தனுஷ் தனது பள்ளி கால நண்பர்களை சமீபத்தில் சந்தித்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

'போர் தொழில்' இரண்டாம் பாகம் உருவாகிறதா? அசோக் செல்வன் கூறிய முக்கிய தகவல்..!

சமீபத்தில் வெளியான 'போர் தொழில்' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.