முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சிறையில் அடைப்பு: 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,February 22 2022]

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட வந்ததாக திமுகவை சேர்ந்த ஒருவரை பிடித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரை நிர்வாணப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போலீசார் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் நேற்று சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை மார்ச் 7ஆம் தேதி வரை காவலில் வைக்க குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் அவரது ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் வெற்றி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இன்று காலை 8 மணி முதல் தேர்தல்

அபிராமி இடுப்பை கிள்ளுரான் பாலா: வனிதாவிடம் புலம்பிய நிரூப்

அபிராமியின் இடுப்பை கிள்ளியதாக வனிதாவிடம் நிரூப் புலம்பிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

தோனிக்கே பாதுகாப்பு அதிகாரியாக இருந்த விக்னேஷ் சிவன் அம்மா: ஆச்சரிய புகைப்படம்!

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு தோனி மற்றும் சிஎஸ்கே அணி வந்திருந்தபோது சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த பாதுகாப்பு அதிகாரியாக இயக்குனர் விக்னேஷ் சிவனின் அம்மா

திருமணத்தால் பிசியாகி விட்டேன்… மலையேற்றத்தில் ஈடுபட்ட 62 வயது பெண்ணின் மாஸ் வீடியோ!

திருமணத்திற்குப் பிறகு பெரும்பாலான பெண்களுக்கு அவர்களுடைய

5,300 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சையா? வைரலாகும் மண்டையோட்டு ரகசியம்!

ஸ்பெயின் நாட்டு கல்லறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மண்டை ஓட்டை